How to join TNRM as member? TNRM உறுப்பினராக இணைவது எப்படி?
Navigation click the join us button or click the below link
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை தொடுங்கள்.
Navigation click the join us button or click the below link
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை தொடுங்கள்.
Due to the refusal to provide a COVID-19 vaccination certificate, my son's college studies were terminated. My son and I filed a case in the Madras High Court and argued on our own and have obtained partial relief. Importantly, the court has agreed that an individual's vaccination status is their "sensitive personal information" and not mandatory to be shared with anyone.
கொரோனா ஊசி சான்றிதழ் வழங்கவில்லை என்ற காரணத்திற்காக, TNRM தலைவர் ஜெயசீலன் அவர்கள் மகனின் கல்லூரி படிப்பு தடை செய்யப்பட்டதை எதிர்த்து, அவரும், அவரது மகன் ஸ்ரீ ஹரிஹரனும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, சுயமாக வாதாடி, பகுதி அளவு நிவாரணம் பெற்றுள்ளார்கள். முக்கியமாக, ஒருவர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட விவரம், அவரது "தனிப்பட்ட ரகசியத் தகவல்", அதை யாருக்கும் பகிர வேண்டியது கட்டாயம் இல்லை என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு நிறுவப்பட்டுள்ளது.
அக்குபஞ்சர் ஹீலர்களை மிளகாய் அரைக்கும் பயிற்சி நிறுவனங்கள், சட்டப் பிரச்சனைக்கான தீர்வு உங்கள் கையில்.
அக்குபஞ்சர் ஹீலர்கள் பயன்படுத்துவதற்கான, குறை தீர்க்கக் கோரும் புகார் கடிதம். 👇👇🏽👇🏽
https://drive.google.com/drive/folders/184HU-mUQZt1-pVGWxOY-vf3lzcDJrnGc?usp=drive_link
https://youtu.be/YKUWAn3bJ6Q?si=jpIp4L8uCYVjjboJ
தேசிய சீர்திருத்த இயக்கம் (TNRM) வழங்கும், மரபு சுகப்பேறு ஆளுமை சட்டப்பயிற்சி (Traditional Wellness Governance Legal Training)
1. மரபு சுகப்பேறு என்றால் என்ன?
2. இந்த நாட்டில் நாம் யார்? நமது உரிமை (அதிகாரம்) என்ன?
3. அரசமைப்பு சாசனமும், அடிப்படை சட்டங்கள் நான்கும் பற்றி நாம் ஏன் தெரிந்து கொள்ளவேண்டும்? அவற்றை எவ்வாறு நாம் நம் வாழ்வில் பயன்படுத்துவது?
https://youtu.be/RNao6f5EUH4?si=hMsfsyR3wKIz-ctM
அக்குபஞ்சர் தொழிலை முறைப்படுத்தும் சட்டத்திருத்தம் வரவேற்புக்குரிய அங்கீகாரமல்ல, ஆபத்து☠️ இதை உணராமல் தவறான கருத்துக்களை பரப்பி வரும் அக்குபஞ்சர் கல்வி அமைப்புகள் - முழு விபரம் தேசிய சீர்திருத்த இயக்கத்தால் விரிவாக வழங்கப்பட்டுள்ளது.
கல்லூரி நிர்வாகம் உங்களின் பள்ளி அசல் சான்றிதழ்களை (SSLC / +2 Marks Sheets, Community / Sports Certificates, Etc.) கல்லூரி சேர்க்கையின்போது பெற்றுக்கொண்டு, அவற்றை சரிபார்த்த உடன் அன்றே உங்களுக்கு திருப்பித் தரவில்லை என்றால் "அது மோசடி செய்யும் செயல்" என்று UGC அமைப்பு (பல்கலைக்கழக மானியக் குழு) அறிவித்துள்ளது.
20/4, SCCB COLONY THIRD STREET, MAHENDRAPURI, SALEM - 636008, TAMILNADU
20/4, எஸ்.சி.சி.பி. காலனி மூன்றாவது தெரு, மகேந்திரபுரி, சேலம் - 636008, தமிழ்நாடு
Mr Jayaseelan.G | ஜெயசீலன்.கோ +919244440003
அவசர உதவி, தகவல்களுக்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். தேவையற்ற தகவல்களை whatsapp, telegram இல் அனுப்புவதை தவிர்க்கவும்.
Contact for emergency assistance and information only. Don't send unwanted messages on whatsapp, telegram.
TAMILNADU REFORM MOVEMENT
SAVINGS ACCOUNT NUMBER : 584102010025333
IFS CODE : UBIN0558419, UNION BANK OF INDIA
HASTHAMPATTI BRANCH, SALEM TAMILNADU.
TNRM Legal Letters
https://telegram.me/tnrmlegal
TNRM Public Chats
https://telegram.me/tnreform
https://telegram.me/TNRMchannel
TNRM Lessons
https://telegram.me/tnrmlessons
TNRM Youtube Channel
https://youtube.com/@tamilnadureform
தொடர்பு எண்கள் | Contact Numbers