"குடியரசர்களின் எழுச்சிப் பேரணி" whatsapp குழு

"குடியரசர்களின் எழுச்சிப் பேரணி" whatsapp குழுவில் அனைவரும் இணைந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

https://chat.whatsapp.com/L6AjxTbVMZvJujU57g7385

வீட்டுப் பிரசவம் தொடர்பான மாதிரி சட்டக்கடிதங்கள் | Home Birth related Model Legal Letters

முக்கியக்குறிப்பு: வீட்டுப்பிரசவம் சட்ட வகுப்பில் கலந்துகொண்டவர்கள் மட்டும் இந்த சட்டக்கடிதங்களை பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  மற்றவர்கள் 9244440003,  8754000313 எண்களில் தொடர்புகொண்டு விளக்கம் பெற்றபின் பயன்படுத்தவும்.

English

வீட்டுப் பிரசவம் இலவச சட்ட வகுப்பு இணைப்பு | Home Birth Free Legal Class Link

வகுப்பின் முதல் பாகம் நாளை 18.3.2023 காலை 11 மணிக்கு தொடங்கும்.🙏🏽❤

The first part of the class will start tomorrow 18.3.2023 at 11 am.

Join Zoom Meeting link
https://us02web.zoom.us/j/85769009667?pwd=ZktJWFV6UVBZdnpraWYvVW1BbERpUT09

Meeting ID: 857 6900 9667
Passcode: 739834

 

வகுப்பின் இரண்டாம் பாகம் நாளை 18.3.2023 மாலை 4 மணிக்கு தொடங்கும்.🙏🏽❤

வீட்டு பிரசவம் சட்டப்பூர்வமானது, ஆன்லைன் இலவச சட்ட பயிற்சி வகுப்பு 18.03.2023

1.  கர்ப்பகாலத்தில் என்னை பரிசோதித்துக்கொள்ள மருத்துவமனையில் PICME எண் கேட்டுக் கட்டாயப்படுத்துகிறார்கள் என்ன செய்வது?

2.  நான் கர்பமாக உள்ள விபரங்களை PICME வலைதளத்தில் பதியவேண்டியது கட்டாயமா?

3.  எப்படியோ நான் கர்ப்பமாக இருப்பதை தெரிந்துகொண்டு, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு வரக்கூறி கட்டாயப்படுத்தி தொந்தரவு செய்கிறார்கள் எப்படி கையாள்வது?

4.  கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு தடுப்பூசிகள் போடவேண்டியது கட்டாயமா?