கல்லூரியில் சேரவுள்ள / சேர்ந்த மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

கல்லூரி நிர்வாகம் உங்களின் பள்ளி அசல் சான்றிதழ்களை (SSLC / +2 Marks Sheets, Community / Sports Certificates, Etc.) கல்லூரி சேர்க்கையின்போது பெற்றுக்கொண்டு, அவற்றை சரிபார்த்த உடன் அன்றே உங்களுக்கு திருப்பித் தரவில்லை என்றால் "அது மோசடி செய்யும் செயல்" என்று UGC அமைப்பு (பல்கலைக்கழக மானியக் குழு) அறிவித்துள்ளது. 

உங்களது பள்ளி அசல் சான்றிதழ்களை திரும்பப் பெறுவதற்கான வழிகாட்டல் இந்த வீடியோவை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்.

உங்களது பள்ளி அசல் சான்றிதழ்களை திரும்பப் பெறுவதற்கான மாதிரிப் புகார் மனுவை கிளிக் செய்து டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அனுப்பலாம்.