தேசிய சீர்திருத்த இயக்கம் (TNRM) வழங்கும், மரபு சுகப்பேறு ஆளுமை சட்டப்பயிற்சி (Traditional Wellness Governance Legal Training) நேரடி வகுப்பு
https://youtu.be/YKUWAn3bJ6Q?si=jpIp4L8uCYVjjboJ
தேசிய சீர்திருத்த இயக்கம் (TNRM) வழங்கும், மரபு சுகப்பேறு ஆளுமை சட்டப்பயிற்சி (Traditional Wellness Governance Legal Training)
1. மரபு சுகப்பேறு என்றால் என்ன?
2. இந்த நாட்டில் நாம் யார்? நமது உரிமை (அதிகாரம்) என்ன?
3. அரசமைப்பு சாசனமும், அடிப்படை சட்டங்கள் நான்கும் பற்றி நாம் ஏன் தெரிந்து கொள்ளவேண்டும்? அவற்றை எவ்வாறு நாம் நம் வாழ்வில் பயன்படுத்துவது?
4. அரசோ, பொதுப்பணியாளர்களோ, தனியார் அமைப்புகளோ, மரபுக்கு எதிராக எவ்வகையான செயல்களில் ஈடுபட்டாலும் அவற்றை எவ்வாறு சட்டப்படி கையாள்வது?
5. காவல் துறை, பொது சுகாதாரத் துறை, நீதித் துறை ஆகியவற்றை அணுகி நமது குறைகளை தீர்த்துக்கொள்ளவதற்கான வழிமுறைகள் என்ன?
6. பள்ளியில் என் குழந்தைக்கு, என் அனுமதியில்லாமல் மருத்துவ பரிசோதனை செய்வது, மருந்து கொடுப்பது, ஊசி போடுவது என்பது சட்டப்படி சரியா? குழந்தைக்கு அடிக்கடி மாத்திரைகளை கொடுத்து பள்ளியிலேயே கட்டாயப்படுத்தி சாப்பிட வைக்கிறார்கள், இது சட்டப்படி சரியா? இந்த பிரச்சனையை எப்படி கையாள்வது?
7. மருத்துவமனையில் குழந்தை பெற்றபின், என்னிடமோ, என் கணவரிடமோ எந்தவித அனுமதியும் பெறாமல் கருத்தடை சாதனம் பொருத்துவது, கருத்தடை அறுவை சிகிச்சை செய்துவிடுவது அல்லது அதற்கு கட்டாயப்படுத்துவது என்பது சட்டப்படி சரியா? இந்த அத்துமீறல்களை எப்படி கையாள்வது?
8. கர்ப்பகாலத்தில் என்னை பரிசோதித்துக்கொள்ள மருத்துவமனையில் PICME எண் கேட்டுக் கட்டாயப்படுத்துகிறார்கள், இதற்கு நான் என்ன செய்வது?
9. நான் கர்ப்பமாக உள்ள விபரங்களை PICME வலைதளத்தில் பதியவேண்டியது கட்டாயமா?
10. எப்படியோ நான் கர்ப்பமாக இருப்பதை தெரிந்துகொண்டு, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு வரக்கூறி கட்டாயப்படுத்தி தொந்தரவு செய்கிறார்கள், அதனை எப்படி கையாள்வது?
11. கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு தடுப்பூசிகள் போடவேண்டியது கட்டாயமா?
12. கர்ப்பகாலத்தில் அழையா விருந்தாளியாக வீட்டிற்கு வந்து உங்கள் உடல் நலத்தில் அக்கறை இருப்பாதாகக் கூறி வீட்டிற்குள் அத்து மீறி நுழையும், சுகாதாரம் மற்றும் காவல் ஊழியர்களை எப்படி சட்டப்படியாக கையாள்வது?
13. சுகாதாரம் மற்றும் காவல் பணியாளர்கள் கூட்டணி சேர்ந்துகொண்டு, விருப்பத்துடன் வீட்டில் குழந்தை பெற்றவர்கள் மீது பொய் வழக்கு போடுவதை எப்படி கையாள்வது?
14. வீட்டில் பிறந்த குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் தர மறுக்கிறார்கள், அதனை வாங்குவது எப்படி?
15. பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடவேண்டியது கட்டாயமா? அல்லது பெற்றோரின் விருப்பமா?
16. ஒரு சட்டபூர்வமான அமைப்பாக நாம் இணைந்து செயல்படுவது எவ்வகையில் அவசியமாகிறது?
17. எனது பிரச்சனைகளுக்கு, நான் ஏன் கடிதங்கள் மூலமாக தீர்வு தேடவேண்டும்? அது எவ்வாறு உதவும்?
18. எனது பிறப்புரிமையை பயமின்றி நடைமுறைப்படுத்தி இயல்பாக, சுயமரியாதையுடன், கம்பீரமாக வாழ்வது எப்படி?
போன்ற பல கேள்விகளுக்கு சட்டப்பூர்வமான தீர்வுகளை கற்றுக்கொள்ள, தேசிய சீர்திருத்த இயக்கம் (TNRM) நடத்தும், ஒரு நாள் நேரடி சட்டப் பயிற்சி வகுப்பு, சேலம் மாநகரில் 10.11.2024 ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில், மரபு மீட்பிற்கு, உரிமை மீறல்களை கையாளவும் உதவும் வலிமையான கடித மாதிரிகளும், பொதுவான சட்ட வழிகாட்டல்களும் வழங்கப்படும்.
வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள தம்பதியர் (கணவன், மனைவி இருவருக்கும் சேர்த்து) ரூ.3000 நன்கொடை செலுத்தி முன்பதிவு செய்து கொள்வது அவசியம்.
இந்த வகுப்பில் கலந்து கொள்ள முதலில் பதிவு செய்யும் 30 தம்பதியர்களுக்கு மட்டுமே வாய்ப்புள்ளது.
நன்கொடை செலுத்த: தமிழ்நாடு சீர்திருத்த இயக்கம்,
TAMILNADU REFORM MOVEMENT,
Savings A/c. No. 584102010025333,
IFS Code.UBIN0558419, Union Bank of India, Hasthampatti branch, Salem.)
முன்பதிவிற்கு தொடர்புகொள்ள:
JAYASEELAN - 9244440003
KAMATCHI SHANKER – 8754000313