வீட்டு பிரசவம் சட்டப்பூர்வமானது, ஆன்லைன் இலவச சட்ட பயிற்சி வகுப்பு 18.03.2023

HOMEBIRTH

1.  கர்ப்பகாலத்தில் என்னை பரிசோதித்துக்கொள்ள மருத்துவமனையில் PICME எண் கேட்டுக் கட்டாயப்படுத்துகிறார்கள் என்ன செய்வது?

2.  நான் கர்பமாக உள்ள விபரங்களை PICME வலைதளத்தில் பதியவேண்டியது கட்டாயமா?

3.  எப்படியோ நான் கர்ப்பமாக இருப்பதை தெரிந்துகொண்டு, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு வரக்கூறி கட்டாயப்படுத்தி தொந்தரவு செய்கிறார்கள் எப்படி கையாள்வது?

4.  கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு தடுப்பூசிகள் போடவேண்டியது கட்டாயமா?

5.  கர்ப்பகாலத்தில் அழையா விருந்தாளியாக வீட்டிற்கு வந்து உங்கள் உடல் நலத்தில் அக்கரை இருப்பதாகக் கூறி வீட்டிற்குள் அத்து மீறி நுழையும் சுகாதாரம் மற்றும் காவல் ஊழியர்களை எப்படி சட்டப்படியாக கையாள்வது?

6.  சுகாதாரம் மற்றும் காவல் பணியாளர்கள் கூட்டுக்களவாணித்தனம் செய்து பொய் வழக்கு போடுவதை எப்படி கையாள்வது?

7.  வீட்டில் பிறந்த குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் தர மறுக்கிறார்கள், அதனை வாங்குவது எப்படி?

8.  பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடவேண்டியது கட்டாயமா? அல்லது பெற்றோரின் விருப்பமா?

 போற்ற பல கேள்விகளுக்கு சட்டப்பூர்வமான தீர்வுகளை கற்றுக்கொள்ள, இலவச ஆன்லைன் வகுப்பு 18.03.2022 சனிக்கிழமை காலை 11 மணி மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடக்கவுள்ளது.

தேசிய சீர்திருத்த இயக்கம் நடத்தும், குடியரசர்களுக்கான அதிகார சட்டப்பயிற்சி ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம்.

தமிழ்நாடு சீர்திருத்த இயக்கம்,
Tamilnadu Reform Movement,
A/c. No. 584102010025333,
IFS Code.UBIN0558419,
Union Bank of India
Hasthampatti branch, Salem.

வங்கி கணக்கில் நன்கொடை செலுத்திய ரசீதை 9244440003 வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

https://youtu.be/v00kvvgkr4E