Vaxinated certificate and face masks are not mandatory

தடுக்கா ஊசி & சான்றிதழ், முகக் கவசம் ஆகியவை கட்டாயம் இல்லை என்று இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் 13.1.2022 இல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. வரிசை எண்கள் 13,14 &16 ஆகியவற்றை கவனிக்கவும். இந்த பதில்கள் அனைவருக்குமானது.

English

CrPC பிரிவு 144 (6)

நமது வாழ்வையும், சுதந்திரத்தையும், பறித்துக்கொண்டிருக்கும் சட்டவிரோத ஊரடங்கு கட்டுப்பாடுகளை கைவிடக்கோரி, இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களுக்கும், கவர்னர்களுக்கும் அனுப்புவதற்காக தேசிய சீர்திருத்த இயக்கம் உருவாக்கிக் கொட

English